உணர்ச்சிப்பூர்வமான விலங்குகளாக யானைகள் இனங்காணப்பட்டவை. அண்மையில், தென்னாபிரிக்காவில் அதிக வாகனப் போக்குவரத்து மிக்க வீதியொன்றைக் கடக்க முயன்ற யானைக் குட்டியொன்று வீதியின் நடுவே சரிந்து வீழ்ந்த நிலையில், அதனை யானைகள் கூட்டமாக வந்து மீட்ட காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
யானைகள் தமது துதிக்கையால் வீதியில் வீழ்ந்த யானைக்குட்டியை தூக்கி நிறுத்தி தம்முடன் அழைத்துக்கொண்டு செல்லும் காட்சியைப் பாருங்கள்.