இங்கிலாந்தின் 2015ம் ஆண்டிற்கான அழகியைத் தெரிவு செய்யும் மிஸ் இங்கிலாந்து 2015 க்கான போட்டி நடைபெற்று வருகின்றது.
இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி நடைபெற இருக்கின்றது.
இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அழகி 2015ம் ஆண்டிற்கான உலக அழகியைத் தெரிவு செய்யும் போட்டியில் பங்குபற்ற முடியும்.
இந்த நிலையில் மிஸ் இங்கிலாந்து 2015 இன் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ள 11 பேரை வைத்து அண்மையில் வட இங்கிலாந்தில் புகைப்படம் எடுக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட 11 அழகிகளின் புகைப்படங்களும் இதோ உங்கள் பார்வைக்கு…