ஜப்பானிய பெண்ணொருவரை மணம் முடித்துள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இன்று மணப்பெண்ணுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார்.
இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மணமகன், மணமகளுடன் சீகிரிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார்.
வாக்களிக்க வந்த மணக்களுக்கு அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவற்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.