மாத்தறை – பண்டத்தர பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக க் கூறப்படும் பிக்குவின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.அவர் நேற்று ஆற்றுக்குள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீன்களுக்கு தான் இரையாகும் பொருட்டு ஆற்றுக்குள் குதிக்கப்போவதாக அவர் கூறி வந்த தாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்
குறித்த பிக்குவின் வயது 81 என தெரிவிக்கப்படுகின்றது.