நல்லூர் முருகன் ஆலயத்தின் வடக்கு வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட குபேர வாசல் கோபுரத்திற்கு இன்று கும்பாவிசேகம் செய்து கோபுர வாசல் திறக்க்ப்பட்டுள்ளது.
இதன் போது போபுரத்தில் அமையப்பெற்றுள்ள 9 கலசங்களுக்காக யாக மண்டபத்தில் வைக்கப்படடிருந்த 9 கும்பங்களும் மேளதாளங்களுடன் வெளிவீPதியுடாக எடுத்துவரப்;பட்டு கோபுரத்திற்கு எடுத்துச் செல்;லப்பட்டிருந்தது.