42 பேரைக் கொண்ட தேசிய அரசாங்க அமைச்சர்கள் பதவிபிரமாணம் செய்துகொண்டனர்-(படங்கள்)

தேசிய அரசாங்கத்தின் 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


அதில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மனோ கணேசன், பழனி திகாம்பரம், டி.எம்.சுவாமிநாதன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியூதின், அப்துல் ஹலீம், கபீர் ஹசிம் ஆகியோரும் அமைச்சுப் பதவி பெற்றுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version