இலங்கையின் நீா் கொழும்பை அன்டிய கடற்கரைப் பகுதியில்  வந்து குவிந்த மீன் கூட்டங்கள். சந்தோசத்தில் குதிக்கும் மீனவர்கள்.

நீா் கொழும்பு  மீனவர்களின்  வலையில் அகப்பட்டுள்ளது.

இதன் பெருமதி 20000 US$ என கூறப்படுகிறது இதனால் அப்பகுதியில் மீன்களின் நடனத்தைப் பாா்க்க மக்கள் படையெடுப்பதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version