தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பெண்ணொருவரை தடுத்து வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டுத்தருமாறு கூறி பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளின் தாயான , 50 வயது பெண்ணொருவரையே அசாத் சாலி தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலையில் உள்ள அசாத் சாலியின் வீட்டின் உள்ளேயே அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

காணொளியைப் பார்க்கவும்.

சிரிபோபுர பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி ( காணொளி இணைப்பு)

ஹம்பாந்தோட்டை , சிரிபோபுர பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அறைகளை வாடகைக்கு விடும் பெயரில் சூட்சுமமான முறையில் விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பெண்ணொருவர் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version