பழமையான பீரங்கி ஒன்று கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

peeranki-02ஹோட்டல் ஒன்றின் செயற்திட்டப் பணிகளின் நிமித்தம் குழி தோண்ட முற்பட்ட போதே இதனை கண்டுபிடித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செயற்திட்டப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version