ஜெனிவாவுக்கு   வருகை தந்திருந்த   கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபினர்களான சுமந்திரன் மற்றும்  சிறிதரன் ஆகிய  இருவரையும்  வழிமறித்து  கடித்து, குதறிய  புலபெயர் தமிழ் மகன்.

பயத்தில் திரும்பி பார்க்கக் கூட முடியாமல் சிலை போல் நின்ற  சுமந்திரன். பக்கத்தில்  நின்ற சிறிதரன் வாய்கொடுக்கப்போய் வாங்கிக் கட்டினார்.

போராட்டத்தை தொடங்கிவிட்டதே இவங்கள் தான் (தமிழரசுக் கட்சியினர்). இப்ப சிங்களவனுக்கு கைகொடுக்கிறாங்கள் என்றும், வெளிநாட்டிலிருந்து  வந்தவர்கள்  எல்லோரும்   மாடு மேய்த்துவிட்டு வந்தவர்கள்   என்று  எண்ணவேணாம் எனப் பேசுகிறார்…

காணொளியை பாருங்கள்

Share.
Leave A Reply

Exit mobile version