திருநங்கை ஒருவர், தான் பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதை திந்தினம் செல்பீ எடுத்து ‘அவரின் உருமாற்றத்தை’ ஆவணப்படுத்தி உள்ளார்.
3 ஆண்டுகளாய் அவர் எடுத்த 1400க்கும் மேற்பட்ட செல்பீக்களில் இருந்து, மிகவும் அற்புதமான முறையில் உருமாற்றத்தை பிரதிபலிக்கும் 10 செல்பீக்கள் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது..!
12-1444628710-1
தொடக்கம் : 17 வயதில் தன்னை செல்பீ எடுக்கத் தொடங்கினார் ஜேமீ ரேயின்ஸ் (Jamie Raines)..!

முழுமை :18 வயது முதல் முழுமையாக ஆணாக மாறுவதற்காக டெஸ்டோஸ்டீரோன் testosterone எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்..!
தினந்தினம் செல்பீ : அது மட்டுமின்றி, தான் பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதை தினந்தினம் செல்பீ எடுத்து ஆவணப்படுத்திக்கொண்டே வந்தார்.
நுட்பமான மாற்றம் : அவர் தன்னை தானே ஆணாக மாற்றிக்கொள்ள மிகவும் நுட்பமான மாற்றங்களை, தன் முகத்தில் செய்து கொண்டார்..!
முகத்தின் அமைப்பு : பின் அவர் முகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியது, முக்கியமாக அவர் முகத்தின் அமைப்பு நீளமானது மற்றும் குறைவான சதைப்பற்றுள்ளதாக மாறியது.

1400 செல்பீக்கள் : மேலும் 3 ஆண்டுகளில் அவர் எடுத்த சுமார் 1400 செல்பீக்கள், கேர்ள் டு மென் (Girl to Men) என்ற குறும்படமாக உருவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் : இவரின் குறும்படமானது, பிரபல சேனல் 4 -ன் தயாரிப்பாளரை மிகவும் கவர்ந்துள்ளது என்பதும், விரைவில் இவரின் செல்பீக்களை கொண்டு ஆவணப்படம் ஒன்றும் உருவாக உள்ளது.
பெயர் : அந்த ஆவணப்படமானது – ‘பார்ன் இன் ரான்ங் பாடி’ (Born in Wrong Body) என்ற பெயரில் உருவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முடி : பின் அவருக்கு முகத்தில் முடிகள் முளைக்க ஆரம்பித்தன..!

தாடி, மீசை : மூன்று ஆண்டுகளுக்கு பின்.. நன்கு தாடி, மீசை எல்லாம் வளர்ந்த பின் முழு ஆணாக மாறினார் ஜேமீ ரேயின்ஸ்..!
Share.
Leave A Reply

Exit mobile version