நியூயார்க்: அமெரிக்கன் விமான நிறுவனத்தில் ஒரு செல்லப்பிராணி பயணிகள் விமான வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் வகுப்பிபல் பயணம் செய்த உலகின் அதிக எடைகொண்ட செல்லப்பிராணி நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதுவரை விமான பயணம் செய்த பயணிகளிலேயே இதுதான் அதிக எடைகொண்ட பயணியாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகின்றது.
இந்த நாய் விமான நிலையத்தில் தனது சொகுசு படுக்கையின் மீது படுத்தபடி உல்லாசமாக உரிமையாளரால் டிராலி வண்டியில் வைத்து இழுத்து வரப்பட்டது. விமான நிலைய பணியாளர்கள் முதல் அங்கு வந்த பயணிகள் வரை அனைவரையும் இந்தப் பெரிய நாய் கவர்ந்தது.
இந்த நாயின் உரிமையாளர் இரண்டு முதல் வகுப்பு பயணச்சீட்டுகளை வாங்கிக்கொண்டு தனது நாயுடன் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hank has an illness that limits him to his wheeling bed. He appears to travel regularly with Whitman, who bought two tickets for the LAX flight on Saturday
(A very large dog named Hank was wheeled on to a an American Airlines flight on Saturday as onlookers admired his size)