மீரியபெத்தயில் மண்சரிவு இடம்பெற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மீரியபெத்தை மண்சரிவில் இறந்த உறவுகளுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தி சமய கிரியைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

meeriyabetha 5

Share.
Leave A Reply

Exit mobile version