உலகிலேயே மிக மோசமான விமான விபத்தாக இந்தியாவில் டெல்லி அருகே சார்கி தத்ரா என்ற கிராமத்தில் நடந்த விமான விபத்துதான் கருதப்படுகிறது.

கடந்த 1996ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி தெகரானில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த சவுதி அரேபிய ஏர்லைன்சின் போயிங் 747 விமானமும் கஜகஸ்தான் ஏர்லைன்சின் விமானம் ஒன்றும் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இரண்டு விமானமும் நடுவானில் மோதிக் கொண்டதில் வெடித்து சிதறின. இதில் 349 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version