நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) தாய்லாந்தின் பாங்கொக் நகரை சென்றடைந்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தாய்லாந்தின் துணைப்பிரதமர் சோம்கிட் ஜடுஸ்ரிபிடக்  வரவேற்றார். இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ கௌரவிப்பும் அளிக்கப்பட்டது.

article_1446387328-2

 

இன்றைய (01-10-2015) இலங்கை செய்திகளை பார்வையிடுங்கள்

Share.
Leave A Reply

Exit mobile version