கனடா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத் தமிழ் எம்.பி. ராதிகா சிற் சபேசன் தமிழில் உரையாடிய  போது  11.2011 இல்  எடுக்கப்பட்ட   வீடியோ இது….
மதிப்பு மிகுந்த இந்த சபையில் தன் தாய் மொழியான தமிழில் பேசுவதை பெருமையாக கருதுவதாக அவர் தெரிவிக்கிறார். ராதிகாவின் கொஞ்சும் தமிழ் பேச்சுக்கு உறுப்பினர்கள் கைதட்டி அகம் மகிழ்கிறார்கள். இங்கே?

Share.
Leave A Reply

Exit mobile version