இலங்கையிலுள்ள கெசினோ வலையமைப்பினரின் அழைப்பின் பேரில், சன்னி லியோன் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரன்ஜித் கௌர் வொஹ்ரா எனும் இயற்பெயருடைய இவர், சன்னி லியோன் எனும் பெயருடன் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

இந்திய பஞ்சாபி பெற்றோர்களுக்கு பிறந்த இவர், கனடாவின் ஒன்டாரியோவில் பிறந்து அங்கேயே வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sunny-leon-2_0

கட்டழகி சன்னி லியோனின் லேட்டஸ்ட் லுக்ஸ்…!

100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னி லியோன்! (படங்கள் )

 

Share.
Leave A Reply

Exit mobile version