சமீபத்தில் ஐதராபாத்தில் 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா வந்திருந்தார். எவ்வளவு தான் நவீன உடைகள் ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டாலும், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பொருத்தமாக அணிய வேண்டும்.

அந்த வகையில் ஹாலிவுட்டை விடுங்கள், அது வேறு. நம் பாலிவுட்டுக்கு வந்தால், நிறைய பிரபலங்களுக்கு தர்மசங்கடத்தில் ஆழ்த்துமாறான சூழ்நிலை பல நிகழ்ந்துள்ளன.

பொதுவாக பெண்கள் செல்லும் விழாக்களில் தாம் தான் அழகாக இருக்க வேண்டுமென்று, பல்வேறு அழகான ஆடைகளை அணிவார்கள்.

இங்கு 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

05-1446711792-1-tamanna-dress

ஷீர் கவுன்
இது தான் 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா அணிந்து வந்த செக்ஸியான ஷீர் கவுன்.
உடையின் மேல் பகுதி
தமன்னா அணிந்து வந்ததிலேயே ஷீர் கவுனின் மேல் பகுதி தான் ஹைலைட். அது தான் பார்ப்போரின் முகத்தை சுளிக்க வைக்குமாறு படு ஹாட்டாக இருந்தது.

மேக்கப் தமன்னா
இந்த ஷீர் கவுனிற்கு ஏற்றவாறு கன்னங்களில் பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கும் வெளிர் பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.
ஹேர் ஸ்டைல்
தமன்னா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அற்புதமாக இருந்தது. இது தான் அவர் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல்
ஆபரணங்கள்
இந்த உடைக்கு தமன்னா ஆபரணங்கள் ஏதும் அதிகம் அணியவில்லை. தன் ஒரு கைக்கு சில்வர் நிற பிரேஸ்லெட் அணிந்து, காதுகளுக்கு எதுவும் அணியாமல் சிம்பிளாகத் தான் வந்திருந்தார்.
ஷீர் கவுன்
இது தான் 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா அணிந்து வந்த செக்ஸியான ஷீர் கவுன்.
Share.
Leave A Reply

Exit mobile version