சிறுவனொருவன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக க் கூறி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வ்வருட ஆரம்பத்தில் அச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் 13 வயதான அச்சிறுவனின் மரணம் தொடர்பில் 6 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இச்சம்பவத்தின் காணொளியும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version