விரதத்தினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோவிலில் இன்று (13) தாய் ஒருவர் கொட்டும் மழை வெள்ளத்தையும் பாரது தன் வேண்டுதலுக்காக பிரதட்டை எடுக்கும் தாய். பக்தர்கள் அனைவரினதும் மனதை உருக செய்தார்.
பலரும் ஆச்சரியம் அடைந்ததுடன் கனத்த மழையிலும் பக்தியுடன் தாயின் வேண்டுதல் பலராலும் வியப்புடன் பார்க்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.