நாடுபூராகவும் இடம்பெறும் குற்றச்சம்பவங்களை சி.சி கமெராக்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. அந்த வகையில்… இக்காணொளிகளின் உதவியுடன் , தங்கச் சங்கிலிகளை பறித்து வந்த கும்பலொன்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. குறித்த கும்பல் பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அக்கும்பல் மஹரகமையில் பல்கலைக்கழக மாணவியொருவரிடம் மாலைப் பறிப்பில் ஈடுபட்ட காணொளி இதோ…