மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை கொலை செய்து அவருடைய அந்தரங்க உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத் தம்பதிகளை கைது செய்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இந்தோனேஷியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங் பகுதியைச் சேர்ந்தவர் ரூடி எபண்டி( வயது 30). இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுமத்ராவில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவியின் பெயர் நூரியா.
முதல் இரவில் மனைவி கன்னிதன்மையை இழந்தவர் என்பது ரூடிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் இதற்கு காராணம் யார் என மனைவியிடம் கேட்டார். நூரியா தன்னை வேன் சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து மனைவியின் மூலம் வேன் சாரதியை வரவழைத்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் சாரதியின் அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று மனைவியை அதை சமைத்து தருமாறு கூறி இருவரும் சாப்பிட்டுள்ளனர்
பொலிஸார் இந்த கொலை தொடர்பாக புதுமணத் தம்பதிகளை கைது செய்துள்ளனர்.
நூரியா வேன் சாரதியுடன் காதல் சுற்றுலா சென்ற போது இருவரும் உள்ளாசமாக இருந்துள்ளமை முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
‘எனது மனைவி கூறியதை கேட்டதும் நான் மிகவும் கோபமடைந்தேன். எனது மன பாரத்தை குறைக்க அவரின் அந்தரங்க உறுப்பை சமைத்து சாப்பிட முடிவெடுத்தேன்” என ரூடி கூறிள்ளார்.
எந்த நிலையில் பாலியல் உறவில் ஈடுபடுவதென வாக்குவாதம் முன்னாள் கணவரை தாக்கிய குற்றச்சாட்டில் பெண் கைது!
2015-11-18 10:29:17
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான வெண்டி லுபர் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெண்டி லுபரும் அவரின் முன்னாள் கணவர் மைக்கல் வெக்கரோவும் 12 வருடங்களாக இணைந்து வாழ்ந்தவர்கள். பின்னர் இவர்கள் விவாகரத்து செய்தனர். எனினும் 6 மாதங்களுக்கு முன் மீண்டும் இணைந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு களஞ்சிய சாலையொன்றிலிருந்த சில பொருட்களை எடுப்பதற்காக இவர்கள் சென்றிருந்தனர்.
அங்குள்ள வாகனத் தரிப்பிடத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்தபோது தனது ஆடைகளைக் களைந்த வெண்டி லுபர், காரில் வைத்து தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட விருப்பமா என மைக்கல் வெக்கரோவிடம் கேட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வெக்கரோ சம்மதித்தார். எனினும், எந்த நிலையில் பாலியல் உறவில் ஈடுபடுவது என்பது தொடர்பாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மைக்கல் வெக்கரோ அப்பால் நடந்து சென்றார்.
அவர் திரும்பி வந்தபோது, காரிலிருந்து இறங்குமாறு வெக்கரோவிடம் கூறிய வெண்டி லுபர், அவரின் தலையில் பொருளொன்றை வீசி எறிந்தாராம். இத்தாக்குதலினால் வெக்கரோ விழுந்ததுடன் அவரின் வலது காலின் மீது வாகனத்தை ஏற்றியதாகவும் வெண்டி லுபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர் வெக்கரோ காரில் ஏறிக்கொண்டிருக்கும்போதே அக்காரின் வேகத்தை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் லுபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரிக்க வந்தபோது, தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த வெண்டி லுபர், தன்னுடன் பாலி யல் உறவில் ஈடுபடுவதற்கு தனது முன்னாள் கணவரே விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெண்டி லுபர் 750 அமெரிக்க டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
15 வயது மாணவனோடு 80 முறை உல்லாசமாக இருந்த ஆசிரியை கர்ப்பம்…… ஆசிரியைக்கு 2 ஆண்டு ஜெயில்