பொலிவூட் பிரபல நடிகையான சோனம் கபூர், நவம்பர் மாதத்திற்கான பில்ம் பெயார் (Film Fare) இதழுக்கு மிகவும் கவர்ச்சியான வகையில் புகைப்படத்திற்கு தோற்றமளித்துள்ளார்.
30 வயதான சோனம் கபூர், 1985 ஜூன் 09 இல் பிறந்தவர். பிரபல பொலிவூட் நடிகரான அனில் கபூர் இவரது தந்தையாவார்.
sonam_kapoor_-_pose_to_film_fare_magazine-7
Share.
Leave A Reply

Exit mobile version