முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித்த ராஜபக்ஷவின் முன்னாள் காதலி யசாரா திருமணபந்தத்தில் இணைந்துகொண்டார்.

இலங்கை றக்பி அணியின் பிரபல வீரர் பசில் மரிஜாவுடனேயே அவர் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
மறைந்த றக்பி வீரர் வசீம் தாஜூடீன் மற்றும், யசாரா அபேநாயக்கவுக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது. எனினும் யசாரா அபேநாயக்க அதை மறுத்திருக்கிறார்.

Yasara-Abeynayake-2-001

Share.
Leave A Reply

Exit mobile version