இடுப்பு கச்சை மட்டும் அணிந்து விவசாயிகள் அரசுக்கெதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கம் விவசாயிகளுக்கான உர மானியத்தை பெருமளவில் குறைப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து அகில இலங்கை விவசாயிகள் சங்கம் இன்று கொழும்பு மருதானை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடுப்பு கச்சை மட்டும் அணிந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

IMG-20151217-WA0003-1024x768

Share.
Leave A Reply

Exit mobile version