சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார்.
அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்தியுள்ளது.
அவர் 15 முதல் 20 நிமிடத்தில் தனது ஆண் உறுப்பினால் சித்திரம் ஒன்றை வரைகிறார்.
இவ்வாறு 2004 முதல் இதுவரை 10,000 இற்கு அதிகமான சித்திரங்களை தனது ஆண் உறுப்பின் மூலம் வரைந்துள்ளார்.
அவுஸ்திரேலிய மக்களிடையே இவர் “பிக்காசோவாக” பிரபல்யம் அடைந்து வருகிறார்.
முன்னர் பொது இடங்களில் இவ்வாறு நிர்வானமாக சித்திரம் வரைவது தனக்கு வெட்கமாக இருந்தாலும் தற்போது இது சர்வசாதாரணமாக மாறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.