உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக, மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள புதிய ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது.

சிரியா ராணுவம் கைப்பற்றிய 8 மணி நேர வீடியோவை, ஸ்கை நியூஸ் சேனலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அளித்துள்ளது. இதில், ஒரு பகுதியில் ஐ.எஸ் உறுப்பினர்கள் சிலர் ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்குவது குறித்த பணியை காட்டுவதாகும்.

ஆனால் மனிதர் இருப்பது போன்ற உஷ்ண அடையாளங்களை காண்பிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் அதில் உள்ளடக்கி, ராணுவ, அரசு கட்டடங்களில் பாதுகாப்பு சோதனைகளை ஏமாற்றிக் கடக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறது.

அதே போல் பயணிகள் விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்களையும் அழிக்கும் தொழில்நுட்பங்களையும் வளர்த்து கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக உலகின் பலநாடுகளிலிருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.

மேலும், தரை இலக்குகள் முதல் வான்வழி இலக்குகள் வரை தாக்கக்கூடிய ஏவுகணைகள் பயங்கரவாத இயக்கத்தின் கையில் கிடைத்தால், அதுதான் பயங்கரவாதத்தின் உச்சகட்டமாக இருக்கும் என்று ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வீடியோவை பார்க்க…


>

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஐரோப்­பாவில் படு­கொலைத் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் முக­மாக விஞ்­ஞா­னி­க­ளையும் ஏவு­கணை நிபு­ணர்­க­ளையும் பணிக்கு நிய­மித்­துள்­ளனர்.

சிரிய ரக்கா நக­ரி­லுள்ள ஜிஹாதி பல்­க­லைக்­க­ழ­கத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்­படும் பாரிய நாசத்தை விளை­விக்கும் நகரும் குண்­டு­க­ளாகப் பயன்­ப­டுத்தக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்கும் முயற்சி முன்னெடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

2FD1707200000578-3385968-image-a-54_1452028034920இந்த சார­தி­யற்ற கார்­களை உரு­வாக்­கு­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்­சி­க­ளா­னது ஐரோப்­பிய நாடு­க­ளி­லுள்ள தீவி­ர­வா­தி­களின் முகாம்­க­ளுக்கு கடத்­தப்­பட்ட பின்னர், அவற்­றி­லுள்ள அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்றி அவர்­களும் தமக்கென சொந்தக் கார் குண்­டு­களை தயா­ரிக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் தீவி­ர­வா­திகள் பய­ணிகள் ஜெட் விமா­னங்­களைத் தாக்கக் கூடிய புதிய தொழில்­நுட்­பங்­க­ளையும் விருத்தி செய்யும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

மேற்­படி காணொளிக் காட்­சியில் சார­தி­யற்று செலுத்­தப்­படக் கூடிய கார் உரிய இலக்கை நோக்கிச் சென்று எவ்­வாறு பாரிய சேதத்தை விளை­விக்கும் என்­பது உயர் தரா­த­ரத்­துடன் பட­மாக்­கப்­பட்டு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பிரித்­தா­னிய இரா­ணு­வத்தின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ரான மேஜர் கிறிஸ் ஹன்டர் தெரி­வித்­துள்ளார்.

இந்தக் காணொளிக் காட்சி பெரிதும் அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ள­தாக அவர் கூறி னார்.

மேலும் அந்தக் காணொளிக் காட்சியில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தரையிலிருந்து வானுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான பற்றறிகளை தயாரிப்பதுவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

According to the film clips, an IS team has produced fully-working driver-free cars which can be packed with explosives and driven into a target, causing horrific damage.

According to the film clips, an IS team has produced fully-working driver-free cars which can be packed with explosives and driven into a target, causing horrific damage

Scientists and ballistics experts have been employed by the terror group to create sophisticated new weapons intended to bring bloodshed to Europe

This would potentially allow terror groups to cause carnage without risking their own lives

Share.
Leave A Reply

Exit mobile version