சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஒருநாள் பயணமாக கொழும்பு வந்திருந்த நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே, இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன் பின்னர், அவர் இன்று பிற்பகல், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

tna-norway-fm-1

Share.
Leave A Reply

Exit mobile version