புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள எதிர்கட்சியின், புதிய கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணைவார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரக்னா லங்கா நிறுவன விசாரணைகளுக்காக சாட்சி வழங்க ஊழல்களுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவிற்கு அவர் சென்றிருந்தார்.இதன்போது, ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கட்சி பிளவுப்படுதல் மற்றும் புதிதாக கட்சி ஒன்று ஸ்தாபிக்கப்படுதல், புதிய சம்பிரதாயம் அல்லவென்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version