கால்களுடனான மீன் இனம்மொன்று நியூசீலாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அச்சரியத்திற்குரிய இந்த மீன் இனத்தை சுற்றுலா பயணி ஒருவரே முதலாவதாக கண்டுள்ளார்.
குறித்த மீன் இனம், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளது .
ஆழ்கடலில் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனம், ஏன்ஜல் மீன் இனத்தினை ஒத்த மீனினமாகவும் காணப்படுவது இதன் விசேட அம்சமாக கருதப்படுகின்றது.
இந்த மீனை டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.