வவுனியாவில் AMMU BEAUTY CARE & ACADEMY PVT LTD இனால் மணப்பெண் ஆடை அலங்காரமும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நெல்லி ஸ்ரார் ஹொட்டலில்  நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச சபை செயலாளரும் அழகுகலை நிபுணருமான திருமதி சுகந்தி கிசோர் அவர்களும் தையல் மற்றும் அழகுகலை ஒருங்கிணைப்பாளர் திருமதி D.J. குணரட்ணம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மெலும் இந்நிகழ்வில்  அழகுகலை பயிற்சி முடித்த இருபது மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .
40-11
Share.
Leave A Reply

Exit mobile version