தற்போது நடந்து கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஏராளமான நடிகர், நடிகைகள் அற்புதமான உடைகளை அணிந்து வந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் 19 வயதைச் சேர்ந்த பெல்லா ஹதித் என்னும் மாடல் படு கவர்ச்சியான உடை ஒன்றில் வந்து, கேன்ஸில் இருந்த அனைவரையும் கவர்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிட்டார்.
முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது லோ நெக் உடைகளை அணிவார்கள் அல்லது தை-ஹை ஸ்லிட் உடைகளை அணிவார்கள்.ஆனால் இந்த இளம் மாடலோ இரண்டையும் ஒன்றாக கலந்த ஓர் ஆடையை அணிந்து வந்து அசத்திவிட்டார்.
இங்கு 2016 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு பெல்லா ஹதித் அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைலும், கொடுத்த போஸ்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

19-1463640691-1-bella-hadid-cannes-wardrobe-malfuntion-red-carpet

அலெக்சாண்டர் வவுத்தியர்
மாடல் பெல்லா ஹதித் அணிந்து வந்த கவர்ச்சிகரமான சிவப்பு நிற ஸ்கார்லெட் சாட்டின் கவுன் டிசைனர் அலெக்சாண்டர் வவுத்தியர் வடிவமைத்தது.
டீப் லோ நெக்
பெல்லா அணிந்து வந்த இந்த சாட்டின் கவுன் மிகவும் டீப் லோ நெக் கொண்டிருந்தது. மேலும் இது பேக்லெஸ் கவுன் என்பதால், அவரது கவர்ச்சியை இன்னும் கூட்டியது.
தை-ஹை ஸ்லிட்
மேலும் கேன்ஸில் பெல்லா ஹதித் அணிந்து வந்த கவுன் டீப் தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்தது, இவரது கவர்ச்சியை இரட்டிப்பாக்கியது.
இதர ஸ்டைல்
பெல்லா ஹதித் இந்த உடைக்கு அற்புதமான ஹேர் ஸ்டைல், மேக்கப், அழகான காதணியை மேற்கொண்டது அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
மேலும் படங்கள்… இது கேன்ஸில் எடுத்த பெல்லா ஹதித்தின் சில போட்டோக்கள்…
Share.
Leave A Reply

Exit mobile version