வல்வெட்டித்துறை மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமாரும், லண்டனில் இருந்து வந்து நிற்கும் சுரேஸ்குமார் என்பவரும் வல்வெட்டி துறை இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுச் சிறுவனை தொன்டமனாறு கடற்கரையில் வைத்து இரவு நேரத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார்.

இதனையடுத்து தவக்குமார் உட்பட்ட 5 பேரையும் வல்வெட்டித்துறைப் பொலிசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். இவர்களை நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது எதிர்வரும் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுளார்.

2448-1-d4aa582e76ea17f16b4c83c3d0a87c20பொலிசார் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையை வல்வெட்டித்துறை மக்கள் பாராட்டியுள்ளனர். இவ்வாறான கேவலமான நடவடிக்கைகளை கல்விச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் செய்வதை ஒரு போதும் மன்னிக்ககூடாது என்பதையும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொலிசார் இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதால் சமூகவிரோதிகளின் நடவடிக்கை குறைவடைய சந்தர்ப்பம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சமூகப்புறள்வான நடவடிக்கைகளை எமது இணையத்தளமும் தொடர்ச்சியாக வெளிக்காட்டி நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொன்டமனாறு கடற்கரைப் பகுதியில் கல்வி நிலைய நிர்வாகி சிறுவனைச் சீரழித்த காட்சி

2448-1-d4aa582e76ea17f16b4c83c3d0a87c20

வல்வெட்டித்துறை மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமாரும், லண்டனில் இருந்து வந்து நிற்கும் சுரேஸ்குமார் என்பவரும் வல்வெட்டி துறை இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுச் சிறுவனை தொன்டமனாறு கடற்கரையில் வைத்து இரவு நேரத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.

குறித்த சிறுவனுக்கு பலவந்தமாக சாராயத்தைக் கொடுத்து துஸ்பிரயோகம் செய்துள்ள காட்சியால் வடமராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த தவக்குமார் சமாதான நீதவான் என்பதும் அவருடைய மனைவி உடுப்பிட்டி மகளீர் கல்லுாரி ஆசிரியை என்பதும் குறிப்பிடதக்கது

சிறுவனின் ஆண் உறுப்பைப் பிடித்து அப்பட்டமாகத் துஸ்பிரயோகம் செய்யும் குறித்த கல்வி நிலைய நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சமூகநலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பட்டமான சிறுவர் துஸ்பிரயோகத்தை மேற்கொள்ளும் குறித்த காமுகர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் முன்வர வேண்டும். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு இது சமர்ப்பணம்.

Share.
Leave A Reply

Exit mobile version