ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் முழங்காலையும் கடந்து செல்லும் அளவுக்கு நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார்.

343AF61E00000578-3592306-image-a-405_1463388799951தேஷிக் குபனோவா எனும் இந்த யுவதி கடந்த 13 வருடங்களாக தலைமயிரை வளர்த்து வருகிறாராம்.

இக்கூந்தல்  அவரின் முழங்காலையும் கடந்து சென்றுவிட்டது. எனினும் கூந்தலை கத்தரிப்பதற்கு அவர் மறுத்து வருகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version