பெண் மாடல் அழகி ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்துப்போவதாக அறிவித்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக வங்கதேச போலீஸார் கூறியுள்ளனர்.
அந்த வீடியோவில், 21 வயதான சபிரா ஹுசைன் கையில் கத்தியுடன் காணப்படுகிறார்.
இந்த நிலையில், போலீஸார் அந்த நபர் ஒரு புகைப்பட கலைஞர் என அடையாளம் கண்டுள்ளனர்.
பின்னர் அந்த மாடல் அழகி டாக்கா பகுதியில் இருந்த தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.
அந்த புகைப்பட கலைஞரை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர்.