நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ்குந்த்ரேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.
படங்களில் நடிப்பது கிடையாது என்றாலும் தன்னுடைய உடலை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டிருக்கிறார். அடிக்கடி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ள அம்மணி.