“கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாரீஸ் சென்றிருந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் உருகியிருந்தார்.”,
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாரீஸ் சென்றிருந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் உருகியிருந்தார்.
இதைப் பார்த்த நயன்தாரா உடனே பாரீஸுக்கு விரைந்துள்ளார்.
பின்னர் இருவரும் இணைந்து விடுமுறையைக் கழிக்க தங்களுக்கு மிகவும் பிடித்த கனவு பிரதேசமான க்ரஸுக்கு பறந்தனர். தற்போது க்ரீஸில் சுற்றுலாவில் இருக்கும் இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.
க்ரீஸின் சன்டொரினி (santorini greece) பிரபல சுற்றுலா தளம் மட்டுமல்லாது உலகில் அதிகம் விரும்பப்படும் ஹனிமூன் டெஸ்டினேஷனும் கூட…!”,