இந்திய தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் ரம்யா. அதுமட்டுமின்றி பல்வேறு ஆடியோ ரிலீஸ் விழாக்கள், விருது விழாக்களில் தொகுப்பாளினியாக வலம்வருகிறார்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இதன் பின்னர் விவாகரத்து பெற்ற ரம்யா மீண்டும் தனது பணியை தொடங்கினார்.
அதற்கு, தனக்கு நிறம் ஒரு தடை இல்லை எனவும், நல்ல மனிதராக இருந்தால் போதும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரம்யா தனது இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.