தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Fotor020311152914 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

14 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து வருகிறது

Share.
Leave A Reply

Exit mobile version