யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் மூழ்கிய நிலையில் சிறுவன் ஒருவனின்சடலம் இன்று(28) மீட்கப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

dead

Share.
Leave A Reply

Exit mobile version