யாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று (05) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாணவி தூக்கிட்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளம் பராயத்தினர் இவ்வாறாக தற்கொலை செய்வது அண்மைக்காலமாக தொடர்கதையாகிவருகின்றது.

84176929_3083838011840329_343263097785417728_o

Share.
Leave A Reply

Exit mobile version