கொரோனா ஆபத்து வலயமாக மேல்மாகாணம் பிரகடனத்தப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களே கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஆபத்து வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரசாங்கம் அறிவித்திருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் ஆபத்து வலயமாக மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.