சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது ,
கடந்த புதனன்று இருமல் காய்ச்சல் இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம் சென்ற இவரை 14 நாட்கள் இவரது அறையிலேயே இருக்கும்படி அறிவித்துள்ளனர் .
இவருக்கு கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது அறையிலேயே தனிமைப்படுத்தியமைக்கான காரணம் தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்,
கொரோனா தோற்று இருப்பது அறிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை மேல்கொள்ளப்படல் வழமையானது .
இவரது இறப்பு நிகழும் இறுதி நேரம் வரை வசித்து வந்த சிறிய அறையிலேயே இருக்க பணித்தமை கேள்விக்குறியாகி உள்ளது,
தோற்று சூரிச்சில் அல்லது வேலை இடத்தில அல்லது பேக்கரியில் நடந்திருக்கலாம் என அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி) வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக பரிசில் வசிக்கின்றனர்.
மூன்று சகோதரர்கள் சுவிஸ் பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம்