கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.