புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிா்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனா்.