கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக,  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்ட சகலருக்கும் மே மாதத்துக்கான கொடுப்பனவு வழங்கப்படுமென, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version