பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக இன்று  திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி புதிய அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஆறுமுகம் தொண்டமானின் மறைவையடுத்து இந்த அமைச்சுப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்ததையடுத்து இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறித்த அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version