பிரித்தானிய இளவரசி 2 ஆம் எலிஸபெத் கடந்த வார இறுதியில் குதிரை சவாரியில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
அரசி 2 ஆம் ஆம் எலிஸபெத் குதிரைசவாரியில் மிகுந்து ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்து குதிரை சவாரியி; ஈடுபட்டு வரும் அவர், 94 வயதிலும் அதை; தொடர்கிறார்.
2 ஆம் எலிஸபெத் அரசியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அரசியும் 10 வாரங்களுக்கு முன் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட ஆரம்பித்தார்
அதன்பின் அவர் குதிரை சவாரியில் ஈடுபட்டபோது படம் பிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.