உலகளாவிய ரீதியில் கொவிட்-19-இலிருந்து 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 6.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 372,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version