சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது 07/06/2020 அன்று  தனது நிர்வாக சபை கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படாமல் அல்லது  ஒன்றிய அங்கத்தவர்கள் யாருமே சமூகமளிக்காததால் முன்னாள் ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன்  என்பவர் தன்னிச்சியாக சில முடிவுகளை அறிவித்து  தானே எழுதி தனது சொந்த  இணையதளத்தில் (அதிரடி) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது ஒரு போலித்தனமான, கேலிக்கூத்தான அறிக்கையாகும்.

இது ஒரு இரகசியமாக  ஒழுங்கு செய்யப்பட்ட  ஒரு கூட்டமாகும்.

தலைவர்  சொக்கலிங்கம் ரஞ்சன் என்பவர் தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒன்றிய உறுப்பினர்கள் யாருக்கும் இக்கூட்டம் சம்பந்தமாக தெரியப்படுத்தாமல் அவரின் எடுபிடிகள் ஒருசிலரை ஒன்றுகூட்டி ஒரு ரகசிய கூட்டத்தை நடத்தி சிலமுடிவுகளை அறிவித்துள்ளார்.

தலைவரின் தன்னிச்சையான செயல்படுகாரணமாக சுவிஸ் ஒன்றியமானது கலைக்கப்பட்டு, முழுமையாக செயல் இழந்துவிட்டது.

(முன்னால் ஒன்றிய தலைவரால் தனது ஊடகமான அதிரடி இணையதளத்தில்  வெளியிட்டுள்ள அறிக்கையை பார்வையிட….)

 

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஒன்றிய செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மை ஒன்றிய அங்கத்தவர்களின் அங்கீகாரம் பெறப்படாதவையாகும்.

ஆகவே,  07/06/2020 அன்றிலிருந்து புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்யமானது கலைக்கப்பட்டு முற்றாக செயல் இழந்துவிட்டது என்பதை உலகெங்கிலும் வாழும் புங்குடுதீவு மக்களுக்கு அறியத்தருகிறோம்.

ஒன்றியத்தின் சார்பாக அல்லது ஒன்றியத்தை முன்னிறுத்தி யாராவது செயல்பட்டால்… அது போலியான முகவர்களின் செயல்பாடாக இருக்கும் என்பதை உலகெங்கிலும் வாழும் புங்குடுதீவு மக்கள்  மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

தற்போதைய தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் என்பவர்  தானே  ஒன்றிய  தலைவராக  தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக,  பெரும்பான்மை அங்கத்தவர்களுக்கு  உத்தியோக பூர்வமாக (கடிதம்,ஈ- மெயில்,தொலைபேசி ) மூலமாக ஒன்றிய பொதுக்கூட்டம் சம்பந்தமாக தெரிவிக்காமல், ஒரு பொது இடத்தில், இக்கூட்டத்தை ஒழுங்கு செய்யாமல்,  ரகசியமாக  ஒன்றிய செயலாளர் திருமதி.செல்வி சுதாகரன் அவர்களின் வீட்டில், அவரது குடும்ப அங்கத்தவர்களையும், புங்குடுதீவையே சேராத அனலைதீவு,வேலணை சேர்ந்த  சேர்ந்த இருவரை உள்வாங்கியும் மற்றும்  தலைவரின்  நெருங்கிய சாகாக்கள்  ஓர் இருவரை இணைத்துக்கொண்டு இக்கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.

இது ஒரு போலித்தனமான, கேலித்தனமான செயல்பாடாகும்.

கடந்தமுறையும் இதே வழியை பின்பற்றியே இவர் தலைவரானார்.

130 க்கு மேற்பட்ட ஒன்றிய அங்கத்தவர்கள் இருந்தும்,  5000க்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட  புங்குடுதீவு மக்கள் வாழும் சுவிஸ் நாட்டில் இருந்தும்,  குறைந்தது ஒன்றி அங்கத்தவர்கள் 10பேரைக்கூட  ஒன்றிய பொதுக்கூட்டத்துக்கு கூட்டமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

இது எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றிய தலைவரின் செயல்பாடுகளே காரணமாகும்.

தானே தொடர்ந்தும்  பதவி வகிக்கவேண்டும் என்பதற்காக ஒன்றியத்தை முடக்கி தானே ஒன்றியத்தின் தலைவராக செயல்படுவதற்கு முயற்சிசெய்துள்ளார்.

130 அங்கத்தவர்கள் உறுப்பினராக அங்கம்வகிக்கும் புங்குடுதீவு ஒன்றியத்தில் இக்கூட்டத்துக்கு 15பேர்கூட சமூகமளிக்கவில்லை என்பது இங்குகுறிப்பிடதக்கதாகும்.

ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் மீதான அதிருப்தி காரணமாக, ஒன்றிய தலைவர் தொடர்ந்தும் ஒன்றியத்தில் செயல்படுவராக இருந்தால் தாங்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகளை புறக்கணிக்க போவதாகவும், ஒன்றியத்திலிருந்து தாங்கள் விலகி இருக்கப்போவதாகவும் பெரும்பான்மை அங்கத்தவர்கள் ஏற்கனவே முடிவுசெய்திருந்தார்கள்.

ஒன்றியத்தின் தலைவராக ஒருவர் இரு தடைவையே பதவிவகிக்கமுடியும் என யாப்பு வகுக்கப்பட்டுள்ளது.

அதை தவிர்த்து, முன்னாள் ஒன்றிய தலைவர்  சொக்கலிங்கம் ரஞ்சன் என்பவர் தனது பதவி ஆசை காரணமாக   ஒன்றியத்துக்குள் பலமுரண்பட்ட  செயல்பாடுகளை முன்னெடுத்தமை காரணமாகவும், அவர் சுவிஸ் நாட்டில் செய்த ( கிரிமினல்) குற்றச்செயல்கள்  (இரு சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம், கொலை குற்றம், அடிதடி, ரவுடியிசம்..) மற்றும்  சுவிஸ் வாழ் தமிழர்களிடையே  போக்கிரிதனமாக நடந்து   கொண்ட  நடைவடிக்கைகள் போன்றவற்றால்  ஒன்றியத்தில் அங்கம் வகித்த  அங்கத்தவர்களும் முழுமையாக ஒன்றியத்திலிருந்து விலகிவிட்டார்கள் அல்லது விலகிநிற்கிறார்கள்.

உடனடியாக முன்னாள் ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் ஒன்றியத்தின் செயல்பாடுகளிலிருந்து விலகுவதாக அறிவித்து, பெரும்பான்மை ஒன்றிய அங்கத்தவர்களை ஒன்றுகூட்டினால், கலைக்கப்பட்ட ஒன்றியம் மீண்டும் முழு சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களையும் ஒன்றினைத்து செயல்பட வைக்கமுடியும் என பெரும்பான்மை அங்கத்தவர்கள் எண்ணுகிறார்கள்.

அல்லாவிட்டால் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் செயல்படாமல் காணாமல் போகும் என்பதை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகிறோம்.

தலைவரின் செயல்பாடு காரணமாக ஒன்றிய பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் என்பவர் பொருளாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

 

நன்றி

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள்

(நீலச்சேட்டுடன் நிற்பவர் வேலணையை சேர்ந்தவர், மஞ்சல்சேட்டுடன் நிற்பவர் அனலைதீவுவை சேர்ந்தவர்கள் மற்றும் ஒன்றிய செயளாளரின் குடும்பத்தினர்கள்.) இவர்களை கூட்டிதான் ஒன்றிய கூட்டம் நடத்தினவர்களாம். இதில் 10க்கு குறைவான ஒன்றிய அங்கத்தவர்களே உள்ளார்கள். புங்குடுதீவு ஆட்கள் கிடைக்காததால் வேலணை மற்றும் அனலைதீவு ஆட்களை சேர்த்துள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version